பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற பாடகருக்கு ஏற்பட்ட பரிதாபம்
இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற பிரபல பாடகர் ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளார்.
இலங்கையின் பிரபல சிங்கள பாடகரான சந்துன் பெரேரா என்பவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சந்துன் பெரேரா பயணித்த மோட்டார் வாகனம் மற்றொரு மோட்டார் வாகனத்துடன் மோதியதினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலியத்தலை பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சந்துனின் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments