Header Ads

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ச


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தேசிய இளைஞர் சபை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.