விளையாடிய குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!! பெற்றோர்கள் கவனத்திற்கு!!
இந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. தொட்டிலுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கயிற்றில் தொங்கியபடி மரணம் அடைந்த கோர சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் விளையாடதானே செய்கிறார்கள் , அதற்குள் நமது வேலைகளை முடித்துக்கொள்வோம், என பெற்றோர்கள் எண்ண வேண்டாம். அவர்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்....
ஒவ்வொரு குழந்தையும் இறைவன் நமக்கு அளித்த வரம் ஆகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

No comments