கீர்த்தி சுரேஷின் கெடுபிடியால் உயர்ந்த சம்பளம்
கீர்த்தி சுரேஷ் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகின்றார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இவர் அந்த படத்திற்காக பெரிய சம்பளம் ஒன்றை கேட்டுள்ளார், முதலில் படக்குழு யோசித்துள்ளது.
ஆனால், இப்படத்தை தமிழில் டப் செய்தாலும் தான் டப்பிங் பேசுவதாக கூறி ரூ 2 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என தெரிகின்றது.
இது மட்டுமின்றி தமிழ், தெலுங்கில் விரைவில் சோலோ ஹீரோயின் படமொன்றிலும் கீர்த்தி நடிக்கவிருக்கின்றாராம்.

No comments