விஜய் சும்மா நடந்துவந்தாலே விசில் பறக்கும்… சொன்னது யார் தெரியுமா?
இளைய தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இதில் திரைப்பிரபலங்கள் பலரும் அடங்கும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களாக நடித்து வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தீவிர விஜய் ரசிகையாம்.
இவர் தர்மதுரை, றெக்க, கவண் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘விஜய் சார் நடந்து வந்தாலே போதும், சும்மா மாஸ் தெறிக்கும்.
அவருடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி சமந்தா தான், தன் ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார்.

No comments