குழந்தைகளிடம் அவதானமாக இருங்கள்! அவர்கள் இப்படியும் செய்வார்கள்!
குழந்தைகள் நாம் சொல்வதை மாத்திரம் அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதையும் அப்படியே செய்கின்றன. மிக முக்கியமாக பெற்றோர்கள் தான் குழந்தைகளின் சிறு வயதின் முன் மாதிரியாக இருக்கின்றனர்.
பெற்றோர்களிடமிருந்து தான் குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். அப்படி இருக்க பெற்றோர்களே நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் உங்கள் குழந்தைகள் கவனிக்கின்றனர் என்பதை நீங்கள் அவதானித்ததுண்டா?
ஆனால் இது முற்றிலும் உண்மை! நம் குழந்தை நம்மிடமிருந்து நல்ல பழக்கத்தை மட்டுமல்ல கெட்ட பழக்கத்தையும் எடுத்துக்கொள்கின்றன என்பதற்கு இந்த வீடியோ மிகச்சிறந்த உதாரணம்.

No comments