Header Ads

இவ்வளவு கேவலமாகவா நடந்து கொள்வது?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற ஒரு சிறந்த தத்துவப்பாடல் உண்டு. ஆனால் இந்த பாட்டைக் கேட்டுக் கூட எந்த திருடனோ, திருடியோ திருந்துவதாக இல்லை.

மாறாக திருடர்கள் மேலும் தமது புத்தியை தீட்டி நூதன முறைகளில் தொடர்ந்தும் திருட்டில் ஈடுபடுவதையே காண முடிகின்றது. இங்கு ஒரு பெண் தனது குழந்தையுடன் அரங்கேற்றும் கைவரிசையை தான் தற்போது காணப்போகிறீர்கள். இச்சம்பவம் துபாயில் நடைபெற்றுள்ளது.

இந்த பிஞ்சு மனதிலும் இப்படி நஞ்சை கலந்து விட்டுட்டீயேம்மா... எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தால் இவ்வளவு கச்சிதமாக அந்த சிறுவன் காய் நகர்த்துவான்... பாருங்க நீங்களே காட்சியை...




No comments

Powered by Blogger.