மோடியிடம் சர்ச்சை கேள்வி கேட்ட பெண் நிருபர்... சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் ஆன காணொளி
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடினை நேர்காணல் எடுக்க NBC பெண் செய்திளார் வந்தார், பிரதமர் மோடி செய்தியாளரை பார்த்து ”உங்களின் புகைப்படத்தை டிவிட்டரில் பார்த்துள்ளேன்” எனக் கூற ”நீங்க ட்விட்டரில் இருக்கின்றீர்களா?” என நியுஸ் ஆங்கர் கேட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்டு பிரதமரை நேர்காணல் எடுக்கும் போது unprofessional dress ஐ அணிந்து கொண்டு வந்ததும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ’எங்கள் பிரதமர் நாட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதையே நாங்கள் ட்விட்டரில்தானே தெரிந்துகொள்கிறோம். இந்தியாவில் இருக்கிறாரோ இல்லையோ, ட்விட்டரில் எங்கள் பிரதமர் சிறப்பாகத்தானே செயல்படுகிறார். எங்கள் பிரதமரிடம் இப்படியொரு கேள்வியா?’ என சமூக வலைதள உலகமே கொந்தளித்துள்ளது.
No comments