ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அனைத்து அணிகள் ஒரே பார்வையில்
Australia – அவுஸ்திரேலியா
அணி விபரம் : ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வார்னர், பட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜோன் ஹஸ்ரிங்ஸ், ஜோஸ் ஹசல்வூட், ரெவிஸ் ஹெட், மொய்செஸ் ஹென்றிஹீயூஸ், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பற்றின்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்ரோன்னிஸ், மத்தியு வேட், அடம் சம்பா.
Bangladesh – பங்களாதேஷ்
அணி விபரம் – தமீம் இக்பால், சௌம்யா சர்கார், இம்ருல் காயேஸ், முஷபிகுர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), சாகிப் அல் ஹசன், சப்பிர் ரஹ்மான், மஹ்மதுல்லா, மொசடாக் ஹொசைன், மஷ்ரபி மோர்தசா(தலைவர்), முஸ்தபிகுர் ரஹ்மான், ருபேல் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், மெகந்தி ஹசன், ஷபிபுல் இஸ்லாம், சன்ஸமுல் இஸ்லாம்.
England – இங்கிலாந்து
அணிவிபரம் – மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பெயஸ்ட்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளன்கெட், அதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
India – இந்தியா
இன்னும் அறிவிக்கப்படவில்லை
New Zealand – நியூஸீலாந்து
அணி விபரம் : கேன் வில்லியம்சன் (தலைவர்), கோரே அண்டர்சன், ரென்ட் போல்ட், நீல் புரோம், கொலின் டீ கிராண்ட்கோமி, மார்ட்டின் கப்தில், டொம் லதம், மிட்செல் மக்லினகன், அடம் மில்னே, ஜிம்மி நீசம், ஜீதன் பட்டேல், லூக் ரோஞ்சி, மிட்செல் சன்டனர், ரிம் சவுதி, ரோஸ் ரெய்லர்.
Pakistan – பாகிஸ்தான்
இன்னும் அறிவிக்கப்படவில்லை
Sri Lanka – இலங்கை
அணி விபரம் : அஞ்சேலோ மத்தியூஸ் (தலைவர்), உப்புல் தரங்க (உதவி தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷான் டிக்வெல்ல, குசல் ஜனித்த பெரேரா, குசல் மெண்டிஸ், சாமர கப்புகெதர, அசேல குணரத்ன, லசித் மலிங்க, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திஸ்ஸர பெரேரா, லக்ஷன் சந்தகன், சீக்குகே பிரசன்னா.
மேலதிக வீரர்கள் – டில்ருவான் பெரேரா, தனுஷ்கா குணதிலக்க
South Africa – தென்னாப்பிரிக்கா
அணி விபரம்- ஹாசிம் அம்லா, குயின்டன் டி கொக், பாப் டு பிளெஸ்ஸிஸ், AB டீ வில்லியர்ஸ்(தலைவர்), JP டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், ஆண்டிலே பெலுக்வாயோ , காகிஸோ ரபடா, இம்ரான் தாஹிர், கேஷவ் மகாராஜ், டிவைன் பிரிட்டோரிஸ் , பார்ஹான் பெஹார்டியன் ,மோர்னி மோர்கெல்
No comments