Header Ads

இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவருக்கு நடந்த கொடூரம்!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நபர் ஒருவரை முன்தலம் காவற்துறை கைது செய்துள்ளது.

குறித்த நபர், மாணவியின் மாமா என தெரியவிந்துள்ளது.

13 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதாக முதல்கட்ட விசாரணையில் அறியவந்துள்ளது.


பின்னர் குறித்த மாணவி தனது உறவினர் வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

மாணவி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் காவற்துறை முன்னெடுத்துள்ளது.


No comments

Powered by Blogger.