கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் சங்கானைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நிச்சாமம் சங்கானை பகுதியினை சேர்ந்த நாகன் தில்லைநாதன் (வயது74) என்பவரே இவ்வாறு செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
No comments