குப்பை மேட்டை கூம்பு வடிவில் அமைக்குமாறு வேண்டுகோள்
மீதொட்டமுல்ல குப்பை மேட்டை கூம்பு வடிவில் அமைக்குமாறு நிபுணர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுமேற்கொண்ட ஜப்பானிய நிபுணர் குழுவே மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அடுத்த மழைகாலத்திற்கு முன்னர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை கூம்பு வடிவில் அமைக்குமாறு ஜப்பானிய நிபுணர்குழு மேலும் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் ஜப்பானிய நிபுணர் குழு கடந்த சில தினங்களாக அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கையொன்றை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர். குறித்த ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments