உலகத்துல இப்படியும் சாரதிகளா? கண்கள் நம்ப மறுக்கும் சூப்பர் காட்சி
மிகவும் கவனமாக வாகனத்தினை செலுத்தினாலே அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகிறோம். கவனத்துடன் செயல்பட்டாலே அப்படியென்றால் போட்டி என்று வந்துவிட்டால்?..
சொல்லவே வேண்டாம் காட்சியினைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்... ஆனாலும் இந்த சாரதிகளின் திறமை பார்க்கும் நம்மை ஒருபுறம் கதிகலங்க வைத்தாலும், மற்றொரு புறம் இவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்கு இடையில் ரயிலை போல பயணிக்கும் இந்தக் கார்களைப் பாருங்க... பார்க்கும் நமது கண்கள் நம்ப மறுத்தாலும் இது உண்மையே... உலகத்துல இப்படியுமா சாரதிகள் இருக்காங்களா?
No comments