தந்தையுடன் பள்ளிக்கு சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்... பெற்றோர்களே கவனம்!
இன்றைய கால கட்டத்தில் அவசரம் என்ற ஒரு சொல்லினால் ஏற்படும் விபத்துக்களால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.
இதற்கு எடுத்துக்காட்டாக இச் சம்பவமும் காணப்படுகின்றது. தனது பிள்ளைகளை ஏற்றியவாறு பள்ளி நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த தந்தை வண்டியை கட்டுப்படுத்த முடியாததனால் எதிரே வந்துகொண்டிருந்த வேனுடன் மோதியுள்ளார்.
இதன்போது வண்டியில் பயணித்த மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
No comments