Header Ads

இந்த காட்சியை ஒரு தடவை அல்ல... நிச்சயம் திரும்ப திரும்ப பார்ப்பீர்கள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்.... இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம்.

இருப்பதை காணாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கைக்குள் கொண்டு வருவதும் இந்த மேஜிக் காட்டுகிறவர்களுக்கு கைவந்த கலையாக காணப்படுகிறது. இங்கும் அப்படியொரு காட்சியவே காணப்போகிறீர்கள்.


அதாவது சிறுவன் ஒருவனை ஒரு வலைக்குள் கட்டி வைத்துவிடுகின்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்த பின்பு அச்சிறுவன் அங்கு இல்லை. எங்கே சென்றிருப்பான்.... நிச்சயம் ஒரு தடவை இல்லை இக்காட்சியை கண்டிப்பா இரண்டு தடவை பார்ப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.....



No comments

Powered by Blogger.