Header Ads

துரத்தும் யானையிடம் தலைதெறிக்க ஓடும் பெண்... கடைசியில தப்பித்திருப்பார்களா?..



காட்டில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு யானையே. சிறுகுழந்தைகள் யானை என்றால் அவ்வளவு பிரியம். அதிலும் யானை சவாரி என்றால் ஒரே கொண்டாட்டம் தான்.

யானைகளில் சில கோவில்களிலும், சர்க்கஸ் காட்சிகளிலும் காணப்படும். இங்கு இருக்கும் யானைகள் மனிதர்களின் பேச்சுக்கு கட்டுப்படும். ஆனால் காட்டில் வாழும் யானை அப்படியிருக்குமா?..


அதனை தெள்ளத் தெளிவாக விளக்கிய காட்சியே இதுவாகும். காட்டு யானை ஒன்று சாலையில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கையில் மிகவும் தில்லாக இருசக்கர வாகனத்துடன் சென்ற இருவர்களின் கதியைப் பாருங்க... மரண பயம் இவங்க கண்ணில் தெரிவதைப் பாருங்க...

No comments

Powered by Blogger.