பெண்ணொருவர் மீது நடுவீதியில் மோசமான தாக்குதல்
பெண்ணொருவரை , பெண்கள் சிலர் மோசமாக தாக்கும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொது இட த்தில் பலர் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை நடத்திய பெண்களில் ஒருவரின் கணவனுடன், தாக்கப்பட்ட பெண் தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும் ,அதுவே தாக்குதலுக்கான காரணமனெவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments