சிரிப்பை ஏற்படுத்தும் காட்சியாக இருந்தாலும் இப்படி செய்வது நியாயமா?
வயதான காலத்தில் எல்லோருக்கும் பாடமாக திகழும் மனிதரை காமெடி பீஸாக மாற்றுவது என்பது சரியா?... ஆம் அனுபவத்திலும், வயதிலும் மூத்தவர்களை சிறிது மரியாதையாக நடத்தலாமே....
இங்கு நீங்கள் காணவிருக்கும் காட்சி நகைச்சுவை மிகுந்ததாக இருந்தாலும் ஒரு பெரிய மனிதரை இப்படி கேலிப் பொருளாக மாற்றியுள்ளனர். இந்த காலத்தில் மனிதர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பாருங்க....
No comments