காதலனை தேடி உலா வரும் பேய்! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்
பிரித்தானியில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகையில் பேய்கள் உலா வருவது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. பிரித்தானியில் மேற்கு யார்க்ஷயரில் உள்ள Keighley என்ற இடத்தில் East Riddlesden Hall என்னும் பழங்கால மாளிகை உள்ளது. இந்த மாளிகையை சுற்றிப்பார்க்க Mark Vernon என்பவர் வந்தார். இவர் அமானுஷ விடயங்களை பற்றி 3 ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாளிகையில் பேய்கள் இருப்பதாக கூறிய அவர் தனது கமெராவை வைத்து படமெடுக்க ஆரம்பித்தார்.
அப்போது மேகம் போன்ற காட்சி அவரது கமெராவில் பதிவானது. அது பழையப் பொருட்களை சுற்றி சுற்றி வருவது தெளிவாக தெரிந்தது.
இது குறித்து Mark Vernon கூறுகையில், ஆவிகளிடம் பேசும் மற்றும் அதன் நடத்தைகளை விரைவாக அறிந்து கொள்ளும் திறன் எனக்கு இருப்பதால், நான் மாளிகைக்கு வந்த 10 நிமிடங்களில் ஆவிகள் நடமாட்டத்தை உணர்ந்து கொண்டேன். இதன் பின்னே நான் எனது கமெராவை இயக்கி காட்சிகளை பதிவு செய்யும் போது ஆவிகளின் உருவம் பதிவானது.
இன்னும் சில ஆவிகள் இங்கு இருக்கிறது. இரவு தங்கி ஆராய்ச்சி செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
அங்கு பணிபுரியும் Helen Clarke கூறுகையில், இந்த மாளிகையை பார்க்க வரும் பல பேருக்கு இந்த ஆவி அனுபவம் இருக்கும். ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் அச்சுறுத்தவில்லை என்பது நல்ல விடயமாகும் என்றார்.
இங்கு Grey Lady என்ற ஆவி தான் இருப்பதாக கூறப்படுகிறது. உள்நாட்டு போரில் ஈடுபட்ட நபர் திரும்பி வந்த போது அவரது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் அந்த நபரை கொலை செய்த கணவர், மனைவியையும் தனி அறையில் பூட்டி வைக்க, அவர் பட்டினியால் இறந்தார். தற்போது அந்த பெண்மணி தான் தனது காதலனையை தேடி அலைவதாக கூறப்படுகிறது.

No comments