சில்லி சிக்கன் போல உயிருடன் இருக்கும் தேளை ருசித்து சாப்பிடும் இளம் பெண்!
எப்பொழுதும் உணவு என்பது பசிக்குத் தான். ஆனால் அதில் பலவிதம் உள்ளது. ஏதோ கடமையே என சாப்பிடுபவர்களும், ஒரு வேலையாக நினைத்து சாப்பிடுவோர் மத்தியில் அதை ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களை பார்த்தாலே சும்மா இருப்பவர்களுக்கு கூட பசி எடுக்கும் அவர்கள் சாப்பிடும் விதமே தனி. பிடித்தமான உணவு என்றால் ஒரு கட்டு காட்டாமல் விடமாட்டாரகள்.
சிலர் புது புது உணவுகளை தேடி தேடி உண்பார்கள் அந்த வகை போல இந்த மங்கை என்னா கட்டு காட்டுது பாருங்கள்... உயிருடன் இருக்கும் தேளை சில்லி சிக்கனைப் போல் சும்மா வெளுத்து வாங்கும் காட்சியைப் பாருங்க...

No comments