அதிவேக ஆமையின் அசால்டான நடை பயிற்சி!! இதை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதீங்க!!
சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் கதை சொன்னால், பெரும்பாலும் முயல், ஆமையின் ஓட்டப் பந்தயம் கதை தான் கூறுவார்கள். அதில் முயல் அதிவேகமாக ஓடும், ஆனால் ஆமை பொறுமையாக ஊர்ந்து செல்லும்.
ஆமை பொறுமைக்கு பெயர் பெற்றது என்று சொல்வார்கள் . ஆனால் இங்கு ஆமை ஒன்று உடற்பயிற்சி இயந்திரத்தில் வேகமாக ஓடுவதற்கு பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில் காணப்படும் ஆமை நடை பயிற்சி செய்யும் இயந்திரத்தில் அதிவே நடப்பதுடன் ஓடவும் செய்கிறது. இந்த சூப்பரான காட்சியை நீங்களே பாருங்கள்.
No comments