Header Ads

பேயை நம்ப மறுக்கும் மனிதர்களே தில் இருந்தால் இதைப் பாருங்க..


உலகத்தில் ஒரு பக்கம் அமானுஷ்யம், பேய் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற கூட்டம் இருக்கத் தான் செய்கின்றனர். பேய் இருக்கா?.. இல்லையா?... பார்த்திருக்காங்களா?.. இல்லையா?..

இப்படியான கேள்விக்கு பதில் என்னவென்று கேட்டால் யாரி்டமும் இல்லை என்றே கூறலாம். ஒருசில மனிதர்கள் பேய் இருக்கிறது என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர்.



ஆனால் இணையத்தில் அவ்வப்போது வரும் காணொளிகளை சற்று நம்பியே ஆக வேண்டியுள்ளது. அம்மாதிரியான காணொளித் தொகுப்பே இதுவாகும். பேய் இல்லைன்னு சொல்றவங்களா நீங்க அப்போ கட்டாயம் பார்த்தே ஆகணும்...

No comments

Powered by Blogger.