Header Ads

எருமை மாட்டை பேட்டி எடுத்த நபர்! இதுவரை கேள்விப்பட்டிராத வினோத சம்பவம்..


பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் அமின் ஹபீஸ். இவர் லாகூரின் மெஹ்மூத் பூட்டி மாவட்டத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரித்து கொண்டிருந்தார்.


அப்போது அங்கிருந்த எருமை மாட்டிடம் கருத்து கேட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

No comments

Powered by Blogger.