கமரூன் மக்கள் பேசும் தமிழ் மொழி
ஆழ கடல் எங்கும் சோழ மகராசன் ஆட்சி புரிந்தான் அன்று என இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மன்னர் காலத்தை சொல்வார்கள்.
உலகில் பல மொழிகளில் தமிழ் இன்றும் கலந்திருக்கிறது. தமிழர் வாழ்ந்த அடையாளங்கள் கலந்துள்ளன.
இன்று அதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்து சொல்கின்றார்கள். குமரிக்கண்ட வரலாறு சொல்லும் உண்மைகளும் அவையே.
No comments