கபாலி ரீமேக் பொண்டாட்டிடா!..... சூப்பர்ஸ்டார் ரசிகர்களே இத பார்த்து கடுப்பாகிடாதீங்க
சமீபத்தில் இணையத்தில் அதிகமாக உபயோகிப்படுத்திய வார்த்தை எது என்று கேட்டால் உடனே நம் நினைவிற்கு வருவது கபாலி என்று தான் வரும். அந்த அளவிற்கு அனைவரையும் கபாலி காய்ச்சலாகவே இருந்து வந்தது.
தற்போது இந்தப் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கபாலி படத்தின் டீசர் வந்த போது சூப்பர்ஸ்டார் பேசிய டயலாக் அனைவரது மனதிலும் மிக ஆழமாக பதிந்தது என்றே கூறலாம்.
ஆம் சொல்லுங்க எசமான்னு நிப்பேன்னு நினைச்சியா?... கபாலிடா என்ற டயலாக்கினை பெண் ஒருவர் ரீமீக்ஸ் செய்து பொண்டாட்டிடா என்ற வசனத்தினைக் கொண்டு செம்ம கச்சிதமாக பேசி அசத்தியுள்ளார்.
No comments