இனிமேல் வெங்காயம் உறிக்கும் பொது கண்களில் கண்ணீர் வருதேன்னு கவலைப்படாதிங்க ! கலக்கல் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க
நம்மில் சிலருக்கு வெங்காயத்தை நினைத்தாலே கண்களில் வரும் கண்ணீர் தான் நினைவு வரும். தற்போதுள்ள பெண்கள் வெங்காயத்தினை தொட்டுக்கூட பார்க்க தயங்குகிறார்கள்.
ஏனென்றால் அது தன்னை தொடுகிறவர்களை எல்லாம் அழ வைப்பது தான் முக்கிய காரணமாகும்... ஆனால் கண்களிலிருந்து வரும் கண்ணீரினை ஏன் வீணாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காட்சியே இதுவாகும்.
நபர் ஒருவர் தான் வெங்காயம் வெட்டும் போது கண்ணீரினை வீணாக்காமல் அதனை எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் அவ்வாறு சேமித்த கண்ணீரை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை நீங்களே பாருங்க...
No comments